ஏலக்காய் தேநீர் (டீ)
சுவையான ஏலக்காய் டீ செய்வது எப்படி தேவையான பொருட்கள் பால் : டீ தூள் ஏலக்காய் இஞ்சி செய்முறை முதலில் கந்தான பாலை நன்கு காயவைக்க வேண்டும் ஏலக்காய் இஞ்சி சற்று இடித்து தயாராக வை வைத்து கொள்ள வேண்டும் பால் கொதிக்கும் நேரத்தில் தட்டி பை வைத்த ஏலக்காய் இஞ்சி சேர்த்து கெ கொதிநிலை வரும் வரை விடவும் இறுதியாக டீ தூள் சே சேர்த்து சிறிது நேரம் கழித்து இரக்கவும் அதனை வடிகட்டினால் சடையான தே தேநீர் தயார் காலையில் சுவை வையான தே தேநீர் அன்றைய நாளையே இனிமையாக்கும் ❤️❤️நன்றி❤️❤️